உதிராத சருகுகள்


வானத்தில் கருமுகில்கள் கூட்டம் கூட்டமாய் நகர்ந்து கொண்டிருந்தன. மழையும் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. மூன்றடி ஒழுங்கைக்குள் ஒற்றையடிப்பாதை தவிர இருமருங்கிலும் புற்கள் மூடி இருந்தன. புஸ்பராசா வீட்டு மதில்கரை ஓரங்கள் மட்டும் புற்கள் செதுக்கப்பட்டு அழகாகத் தெரிந்தது.

மழை பெரிதாகப் பெய்வதற்குள் வீட்டுக்குத் திரும்பிவிடவேண்டும் என்ற நினைப்போடு முத்துராசா சயிக்கிளை இறுக்கிமிதித்தான். பிரதான சாலையில் ஏறியதும்.... வாகனப் போக்குவரத்துகள் அதிகமாயின பாடசாலைப் பிள்ளைகளும் கூட்டம் கூட்டமாய் போய்க்கொண்டிருந்தார்கள்...[மேலும்]