
அந்த அலுவலகம் வழக்கம்போல் கூட்டமாகவே இருந்தது..
ஒரு கோடி டெண்டர் கிடைத்ததில் ஏக மகிழ்ச்சியில் இருந்தார் கணபதி. அவர் உதவியாளர் ஓடி வந்து சொன்னார்.
''வாங்க சார் ..அந்த ஆபீசரை பார்த்துட்டு வந்துருவோம்..பேரு பரமசிவம்..ரொம்ப நாணயமானவர்..கை சுத்தம்..இதுக்கு நிறைய போட்டி..ஏகத்துக்கு லஞ்சம் கொடுக்க தயாரா இருந்தாங்க..இவருதான் நியாயமா இருந்து நமக்கு கொடுத்திருக்கார்..''
இருவரும் உள்ளே நுழைந்தார்கள் [மேலும்]