விடைபெறச் சொல்கிறாயா?


அந்த உணவுச் சாலையின் ஓர் ஒதுக்குப் புறமாய் அந்த இருக்கையில் அமர்ந்திருந்த சுருதியின் கண்களிருந்து பொல பொலவென விழுந்த ஒவ்வொரு கண்ணீர் துளிக ளிலும் அவள்
இன்றுவரை வளர்த்த கனவுகள், கற்ப னைகள், ஏக்கங்கள். எதிர்பார்ப்புக்கள். ஆசைகள் எல் லாமே சிதறி விழுந்தன. [மேலும்]